Friday, March 21, 2008

சமுதாயம் முன்னேறிய வரலாறு

நாடார் சமுதாயம் 20 ம் நூற்றாண்டில் தலை நிமிந்து நடக்க சுமார் 19 ம் நூற்றாண்டில் பெரியோர்களால் நீண்ட காலத் திட்ட அடிப்படையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதாவது வணிகம், பள்ளிகள், கல்லூரிகள் நிறுவுதல் மற்றும் வங்கிகள் அமைத்தல் குறித்துப் பல் ஊர்களைச் சேர்ந்த பெரியோர்கள் கலந்து ஆலோசனை செய்துள்ளனர்.

அது குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ஆகவே நாடார் சமுதாய வலைப் பதிவு அன்பர்கள் தங்கள் பாட்டனார், தாத்தா, பாட்டி ஆகியோரிடம் விபரங்கள் இருக்குமானால் சேகரித்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

n a d a r m a h a j a n a m @at g m a i l . com

எங்களைப் பற்றி

இந்த வலைப் பூவை நிர்வகித்து வரும் நிர்வாகிகள்.
செல்லக்கனி -மதுரை - தலைவர்
நல்லமுத்து -மதுரை- செயலாளர் மற்றும் பிளாக்கர் கணக்கு நிர்வாகி.
தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல்
n a d a r m a h a j a n a m at@ g m a i l .d o t. c o m

பதிவின் நோக்கம்

அன்புள்ள தமிழ் மக்களே,
இந்தப் வலைப்பூவின் நோக்கம் நாடார் சமுதாயம் செய்து வரும் நல்ல சமுதாயப் பணிகள், நடத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள் பற்றிய விபரங்களைப் பற்றிச் சொல்வதே நோக்கம்.

மேலும் 20 ம் நூற்றாண்டிற்கு முந்தய நாடார் சமுதாயத்தின் நிலையைப் பற்றியும், இன்றைய நிலையை அடைவதற்கு சமுதாயத்தை வழிநடத்திய பெரியோர்களைப் பற்றியும், சமுதாயத்தை வழி நடத்திக் கொண்டிருக்கும் பெரியோர்களைப் பற்றியும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் விதமாக இந்த வலைப்பூ அமையும்.

மேலும் இந்த வலைப்பூ எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படாது.
மற்றும் அரசியல் தொடர்பான பதிவுகளும் இங்கு இடம் பெறாது.