Friday, March 21, 2008

பதிவின் நோக்கம்

அன்புள்ள தமிழ் மக்களே,
இந்தப் வலைப்பூவின் நோக்கம் நாடார் சமுதாயம் செய்து வரும் நல்ல சமுதாயப் பணிகள், நடத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள் பற்றிய விபரங்களைப் பற்றிச் சொல்வதே நோக்கம்.

மேலும் 20 ம் நூற்றாண்டிற்கு முந்தய நாடார் சமுதாயத்தின் நிலையைப் பற்றியும், இன்றைய நிலையை அடைவதற்கு சமுதாயத்தை வழிநடத்திய பெரியோர்களைப் பற்றியும், சமுதாயத்தை வழி நடத்திக் கொண்டிருக்கும் பெரியோர்களைப் பற்றியும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லும் விதமாக இந்த வலைப்பூ அமையும்.

மேலும் இந்த வலைப்பூ எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படாது.
மற்றும் அரசியல் தொடர்பான பதிவுகளும் இங்கு இடம் பெறாது.

2 comments:

நான் said...

பதிவுகள் எங்கே?

நான் said...

சிவ நாடார்
1996ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு பொர்ப்ஸ் நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்கார பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார்.