நாடார் சமுதாயம் 20 ம் நூற்றாண்டில் தலை நிமிந்து நடக்க சுமார் 19 ம் நூற்றாண்டில் பெரியோர்களால் நீண்ட காலத் திட்ட அடிப்படையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதாவது வணிகம், பள்ளிகள், கல்லூரிகள் நிறுவுதல் மற்றும் வங்கிகள் அமைத்தல் குறித்துப் பல் ஊர்களைச் சேர்ந்த பெரியோர்கள் கலந்து ஆலோசனை செய்துள்ளனர்.
அது குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ஆகவே நாடார் சமுதாய வலைப் பதிவு அன்பர்கள் தங்கள் பாட்டனார், தாத்தா, பாட்டி ஆகியோரிடம் விபரங்கள் இருக்குமானால் சேகரித்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
n a d a r m a h a j a n a m @at g m a i l . com
Friday, March 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மையான வரலாற்றை நானும் தேடி கொண்டு இருக்கிறேன்
some info on nadar community
http://www.thirudan.com/news/tamilnadu/79-nadar-history
Post a Comment